பொறியியல் படிப்பு முடித்தவர்களும் பி.எட். கல்வியை மேற்கொள்ளும் வகையில், புதிய திட்டத்தை என்.சி.டி.இ
அறிமுகம் செய்ய உள்ளது.
இப்போது மிகக் குறைந்த அளவிலேயே அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் என்.சி.டி.இ. இந்த முடிவை எடுத்துள்ளது.
பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளில் இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களை ஒரு பகுதியாகக் கொண்டு படித்தவர்கள் பி.எட். படிப்பை மேற்கொண்டு, பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக சேரலாம் என்று சந்தோஷ் பாண்டா கூறினார்.
English Summary: Engineers to Join B.E.D.