புதுடில்லி வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பெறுவதற்கான ஊதிய உச்ச வரம்பை 6500 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது.

இதன்படி, 2014 செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த தகுதியுள்ள ஊழியர்கள் இதில் இணைவதற்கு விண்ணப்பிக்க மே 3-ஆம் தேதி வரை அவகாசம் அளித்து, வருங்கால வைப்பு நிதியும் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *