திருவள்ளுவர் தினத்தன்று அனைத்து பள்ளிகளிலும் திருவள்ளுவர் பற்றிய கட்டுரைப் போட்டி நடத்தப்படும் என டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இந்த போட்டிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.