இந்தியாவுக்கு ஐ.நா பொது செயலாளர் பான்-கி-முன் விரைவில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். குஜராத்தில் வரும் 10ஆம் தேதி நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் விதமாக பயணம் மேற்கொள்ள உள்ளார்.