புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை இந்திய ஹஜ் குழு ஜன.15 வரை நீட்டித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வழியாகப் பூர்த்தி செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *