கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் 100% முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும், நாளை முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *