தங்கத்தின் விலை இன்று(27.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 26 ரூபாய் குறைந்து 2,512.00 ஆகவும், சவரன் ரூ.20,128.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,691.00 என்றும் உள்ளது.

வெள்ளி கிராம் ஒன்றிற்கு 7௦ பைசா குறைந்து ரூ.41.10 ஆக உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.38,430.00 ஆக உள்ளது.

English Summary : Gold rate decreased by Rs.208 per sovereign Today. Silver rate also decreased.