சென்னையில் இன்று (ஜூன் 19) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,557 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,565 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது.

அதேபோல, நேற்று 36,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 8 ரூபாய் குறைந்து 36,456 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *