தங்கம் இன்று(21.02.2015) விலை கிராமிற்கு ரூ. 9 உயர்ந்துள்ளது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ. 9 அதிகரித்து ரூ. 2,535.00 என்றும், சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ. 20,280யாக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9 உயர்ந்து ரூ. 2,711 என்றும், சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ. 21,688யாக உள்ளது.

English Summary: Gold rate increased to Rs.9 per gram today, Rs.72 increased per sovereign.