இன்று(19.05.2015) தங்கம் விலை குறைந்துள்ளது. ஆபரண தங்கம் இன்று கிராமிற்கு ரூ.12 குறைந்து ரூ.2,607 ஆக உள்ளது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.96 குறைந்து 20,856 ரூபாயாக உள்ளது.

24 கேரட் கட்டி தங்கம் கிராமிற்கு ரூ.13 குறைந்து 2,788 ரூபாயாக உள்ளது. 8 கிராம் கட்டி தங்கம் 22,304 ரூபாயாக உள்ளது.

அதேபோன்று வெள்ளி விளையும் குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 43.10 ரூபாய்யாகவும், இரு கிலோ பார் வெள்ளி 40,310 ரூபாய்யாகவும் உள்ளது.

English Summary: Gold and Silver rate reduced in Chennai Today.