தங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்துள்ளது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ. 13 குறைந்து ரூ. 2,652 என்றும், சவரனுக்கு ரூ. 104 குறைந்து ரூ. 21,216யாக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14 குறைந்து ரூ. 2,836யாக உள்ளது.

வெள்ளி ஒரு கிராமிற்கு 30பைசா குறைந்து ரூ. 40.70 என்றும், பார்வெள்ளி ஒரு கிலோ ரூ.310 குறைந்து ரூ.38,050யாக உள்ளது.

English Summary: Gold Rate reduced to Rs.104 per sovereign of 22 Caret.