பனிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுதும் தனித்தேர்வர்கள் தங்களுடைய நுழைவுச்சீட்டை பிப்.2 ஆம் தேதி முதல் பிப்.4 ஆம் தேதி வரை www.tndge.in இந்த இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் தங்களுடைய விண்ணப்ப படிவ எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தங்களுடைய நுழைவுச்சீட்டை பெறலாம்.

English Summary: +2 Hall Tickets for Private Candidates can download from Feb.2 to Feb.4.