ஏர் இந்தியா விமானம் அடிக்கடி ஏற்படும் தாமதம் காரணமாக பயணிகள் மிகவும் வேதனைக்கு ஆளாகின்றனர். ஆகவே, தனது ஊழியர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதிக்க முடுவு செய்துள்ளது. இனி தாமதமாக வரும் விமானத்தின் ஊழியர்களுக்கு உண்டான சம்பளத்தை பிடித்தம் செய்யவுள்ளது.

Englsih Summary: Salary Cut for Late coming flights in Air India.