தங்கம் இன்று(13.02.2015) விலை கிராமிற்கு ரூ. 1 உயர்ந்துள்ளது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ. 1 அதிகரித்து ரூ. 2,579.00 என்றும், சவரனுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ. 20,632யாக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ. 2,758 என்றும், சவரனுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ. 22,064யாக உள்ளது.

English Summary: Gold rate increased to Rs.1 per gram today, Rs.8 increased per sovereign.