தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் கல்விக் கண்காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை (பிப்.14) தொடங்குகிறது.

இக்கண்காட்சியில், சர்வதேச அளவிலான பல்கலைக்கழகங்களில் பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற உயர்கல்வி படிப்புக்கான உடனடி சேர்க்கை வசதி, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வை திறனுடன் எதிர்கொள்ள சிறப்பு ஆலோசனை கருத்தரங்கம் ஆகியவை இடம்பெறுகின்றன.

காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்தக் கல்விக் கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம்.

English Summary : The New Indian Express Group and VIT University organize a two-day education exhibition in nandampakkam trade center tomorrow (Feb. 14).