சென்னை சென்ட்ரல் – அஸ்ஸாம் மாநிலம், காமாக்யா இடையே ஏ.சி. விரைவு சிறப்பு ரயில் எண் 12527: பிப்ரவரி 14,21,28 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமை மாலை 5.20 மணிக்குப் புறப்பட்டு, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விஜயநகரம், பிரம்மபூர், குர்தா சாலை, புவனேசுவரம், கட்டக், பத்ரக், பாலசூர், கரக்பூர், ஹெளரா, மால்டா டவுன், கிஷன்கஞ்ச், நியூ ஜல்பைகுரி, பாங்கோகாவேன் வழியாக திங்கள்கிழமை காலை 11.25 மணிக்கு காமாக்யா சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

English Summary : Chennai Central – Kamakhya(Assam) Special A.C Train(No.12527) from February 14,21,28.