சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மே மாதத்தில் ரூ 1.57 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது.

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம் கோடி, மே மாத மொத்த ஜிஎஸ்டி வரியாக ரூ.1,57,090 கோடி வசூலாகியுள்ளது, மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 14-வது முறையாக ரூ.1.4 லட்சம் கோடியை கடந்துள்ளது, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 5-வது முறையாக ரூ.1.5 லட்சம் கோடியை கடந்துள்ளது, இவற்றில் தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வரியாக ரூ.8,953 கோடி வசூல் ஆகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *