வருமானவரி செலுத்துபவர்களுக்காக, நடப்பு நிதியாண்டின் இறுதி நாட்களான இன்றும்,நாளையும் வருமான வரித்துறை அலுவலகம் செயல்படும் என்றுவருமானவரித் துறை அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வருமான வரித்துறை அலுவலகங்கள் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனால்வருமானவரி செலுத்துவோர்இந்த வாய்ப்பைபயன்படுத்தி கொண்டு வரியை செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.