அன்பு வணக்கம் நண்பரே !!!

நீங்கள் தயாராக வேண்டிய தருணம் இது ?

உங்கள் தொழிலை தற்போது உள்ள சூழலில் இருந்து சரியான முறையில் கையாண்டு வெற்றி காண சரியான வழிகாட்டுதல் வழங்குகிறோம் .

Zoom இணையம் மூலமாக தொழில்முனைவோர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி – தமிழில்

பயிற்சி கட்டணம் Rs 3600/-

இது உங்கள் வளர்ச்சிக்கான முதலீடு !!

Dr. G.சுப்ரமணியன் அவர்கள் உங்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.

தங்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் தருபவர் நமது பயிற்சியாளர்.

ஊர் உறங்கும் வேளையிலே
அதிகாலை 5 மணிக்கு
கொங்கு தமிழில்
உங்களை தட்டி எழுப்பி
வணிகத்தின் வெற்றிப்பாதையில்
பயணிக்க வைக்கும்.

JBVBS வழங்கும்
Business Leadership Coaching எனும்
7 நாட்கள் பயிற்சிக்காக
அன்புடன் அழைக்கிறோம்.

Registration Formhttps://forms.gle/urj9q8Ea72JduTTPA

வாருங்கள் கற்றுக்கொண்டே இருங்கள்.
வெற்றி பெற்றுக்கொண்டே இருங்கள்.

J Senthil Murugan
9677032573
JB Virtual School of Business
www.jbcs.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *