இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 300 ரன் குவித்தனர். 301 இலக்காக கொண்டு களம் இறங்கிய பாகிஸ்தான் அணியினர் 224 ரன் குவித்த நிலையில் அனைவரும் ஆட்டம் இழந்தனர்.

இந்திய வீரர் விராட் கோஹ்லி, உலக கோப்பையில் பாகிஸ்தான் எதிராக சதம் அடித்த முதல் வீரர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 22 சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனை புரிந்தார்.

English Summary : India won by 72 runs against Pakistan in Worldcup 2015. Kholi scored 100.