மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை என கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நல சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *