வெள்ளை சர்க்கரையை விட்டு வெளியேறுங்கள்; நாட்டு சர்க்கரைக்கு மாறுங்கள்; நலமுடன் வாழுங்கள்…

*இயற்கையான முறையில் எந்தவொரு வேதிப்பொருளும் கலக்கப்படாமல் தயாரிக்கப்பட்டது.*

உங்கள் கிராமங்களில் உள்ள விவசாயிகள் மூலம் தயாரிக்கப்பட்ட நாட்டு சர்க்கரையை, உங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு, சென்னையில் விற்கப்படுகின்றது.

நம் அன்றாட வாழ்வில் நாட்டு சர்க்கரை பயன்படுத்தும் உணவுப் பொருட்கள்:

👉 தேநீர்
👉 கொழுக்கட்டை
👉 சக்கரை பொங்கல்
👉 திணை லட்டு
👉 அதிரசம்
👉 புட்டு
👉 கடலை மிட்டாய்
👉 தேங்காய் பர்பி
👉 பாயசம்
👉 பானியரம்
👉 கேசரி
👉 பழச்சாறு
👉 கேக் வகைகள்

To Order Online : https://www.livechennai.com/jbagrofoods.asp

மேலும் தகவலுக்கு இந்த வாட்ஸாப்பில் தொடர்பு கொள்ளவும்: wa.me/919655136793

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *