சென்னை அருகே மாமல்லபுரம் சுற்றுலா தலத்தை இன்று மட்டும் கட்டணமின்றி பார்க்கலாம் என அறிவிப்பு. இன்று முதல் நவ. 25 வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடுவதையொட்டி ஒருநாள் மட்டும் இலவசம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *