பொங்கல் விடுமுறை முடித்து ஜனவரி 18ம் தேதி சென்னை திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் – பயணிகள் ஏமாற்றம்