ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 4:00 மணிக்கு ஒளிபரப்பாகும் “மேக்ஸ் மெர்சல்” நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நேயர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாகும்.

நேயர்களின் மாலை நேரத்தினை உற்சாகப்படுத்தும் படியான சின்ன சின்ன கேம்களோடு அவர்களுக்கு பிடித்த துள்ளலான பாடல்களையும், நேயர்களோடு கலந்துரையாடி ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி தான் மேக்ஸ் மெர்சல் லைவ் ஷோ.

இந்த நிகழ்ச்சியினை இளவேனில் , யோகேஷ் ,யாதவி, பூஜா மற்றும் அபிநிவேஷ் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *