மும்பை நகர் முழுவதையும் கண்காணிக்க 100 கண்காணிப்பு மையங்கள் அமைக்கபட்டு சுமார் 6 ஆயரம் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இன்னும், இரண்டு வாரங்களில் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது.

English Summary: 100 monitoring centers to monitor the entire city of Mumbai. 6 thousand surveillance cameras is to be implanted in two weeks.