இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 162.39 புள்ளிகள் உயர்ந்து 29,844.16 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டியும் 44.25 புள்ளிகள் உயர்ந்து 8,996.60 புள்ளிகளாக உள்ளது.

English Summary: Bombay Stock Exchange (Sensex) rose 162.39 points to 29,844.16 thereafter, the National Stock Exchange Nifty has been increased to 8,996.60 by 44.25 points.