தமிழக மக்களுக்கு இன்று பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் தமிழில் இந்த வாழ்த்து செய்தியை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.