குரு க்ருபா யாத்ரா

மதுரையில் இருந்து மந்த்ராலயம், பண்டரிபுரம் வரை பிப்.5 முதல் “குரு க்ருபா யாத்ரா” ரயில் சேவை துவங்கவுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், கும்பக்கோணம், கடலூர், விழுப்புரம் மற்றும் சென்னை எழும்பூர் வழியாக செல்கிறது.

பயணத்தின் மொத்த நாட்கள் – 7.

நிலையான பயணம் செய்ய: ரூ.6,370/-
வசதியாய் பயணம் செய்ய: ரூ.13,790/-
சொகுசுப் பயணம் செய்ய: ரூ.18,500/-

நவஜோதிர் லிங்க யாத்ரா

மதுரையில் இருந்து ஸ்ரீசைலம் வரை பிப்.14 முதல் “நவஜோதிர் லிங்க யாத்ரா” ரயில் சேவை ஆரம்பமாக உள்ளது. ஈரோடு, சேலம் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மார்க்கமாக ஸ்ரீசைலம் செல்கிறது.

பயணத்தின் மொத்த நாட்கள்: 14

நிலையான பயணம் செய்ய: ரூ.12,740/-
வசதியாய் பயணம் செய்ய: ரூ.27,580/-
சொகுசுப் பயணம் செய்ய: ரூ.37,100/-

மேலும் விபரங்களுக்கு,
சென்னை மற்றும் புதுச்சேரி தொடர்பு எண்கள்: 044-64594959, 9840902916, 9003140681
காட்பாடி: 9840948484
மதுரை: 9003140714, 9840902915
கோவை: 9003140680

English Summary: Guru Krupa Yathra and Navajothir Linga Yathra pilgrim trains starts their first journey on this Month.