காலையில் ஒரு கிராம் ரூ.2,643ஆக இருந்த தங்கத்தின் விலை தற்பொழுது ரூ.12 உயர்ந்து ரூ.2,655 ஆக உள்ளது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை காலையில் ரூ.21,144 ஆக இருந்தது மாலையில் ரூ.96 உயர்ந்து ரூ.21,240 ஆக உள்ளது.

அதே போன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. காலையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.41.00 ஆக இருந்தது மாலையில் ரூ.1.10 உயர்ந்து ரூ.42.10 ஆக உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.39,350.00 ஆக உள்ளது.

English Summary: Both gold and Silver Rates get increased in evening of 3rd February.