பொதுநல சட்ட கல்வி கழகம் சார்பில் சென்னை ஸ்ரீ ராமச்சந்திர பல்கலைகழகத்தில் தேசிய அளவில் சுகாதார, சட்டம் மற்றும் அறநெறி ஆகிவற்றின் உரிமை குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது.

வரும் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கருத்தரங்கு துவங்குகிறது. உச்சநிதிமன்ற நிதிபதி J.செலமேஸ்வர் நிகழச்சியை துவங்கிவைக்கிறார்.

English Summary: National Level Seminar in Porur Ramachandra University.