கொரோனா பரவலின் போது சாதாரண பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக அறிவிக்கப்பட்டது. இதனால் 20 ரூபாய் வரை கட்டணமும் உயர்ந்தது. இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *