ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று தொடங்குகிறது வைகுண்ட ஏகாதசி திருவிழா..!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து, பகல்பத்து, இராப்பத்து உற்சவம் என டிசம்பர்...
On









