தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சா் விருதுகள் திருச்சி, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு வழங்கப்பட்டன. சென்னை கோட்டை கொத்தளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது, இந்த விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின்...
On









