இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் – பரந்தூர், ஆவடி, கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பது தொடர்பான ஆய்வு: 3 நிறுவனங்கள் தேர்வு
மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் ரயில்வழித்தடங்களை நீட்டிக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது. கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தை...
On









