2023-24ம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு, தலா ₹10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்; இதற்காக ₹10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது” – சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *