மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால் சென்னையில் போக்குவரத்து பாதிப்பு
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி வருவதால் சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில்...
On