சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 207 கட்டிடங்களில் சோலார் தகடுகள்
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அலுவலகங்கள், சுகாதார மையங்கள், பள்ளிகள் மற்றும் தெருவிளக்குகள் ஆகியவற்றின் மின்சார தேவை வருடத்துக்கு சராசரியாக 200 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.5 கோடி...
On
