பிரதமர் மோடி நாளை மறுநாள் பங்கேற்கும் கூட்டத்திற்காக மதுராந்தகம் அருகே மைதானத்தை தயார் செய்யும் பணிகள் மற்றும் 3 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளான தைப்பூசம் வரும் பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.தைப்பூசத்தை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன்...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு.டிச.19ம் தேதி முதல் ஜன.18ம் தேதி வரை பெயர் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 12 நாட்கள் கால அவசாகம்...
நாய்களுக்கு உரிமம் பெறாமல் மற்றும் பொதுவெளியில் வாய்மூடி, பெல்ட் அணிவிக்காமல் அழைத்து வந்த 370 உரிமையாளர்களிடம் ரூ.3.33 லட்சம் அபராதம் வசூலிக்க பட்டது – சென்னை மாநகராட்சி
சென்னையில் இன்று (ஜனவரி 19) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.13,450.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.13,280.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்துள்ளது....
சென்னை சங்கம் திருவிழா இன்று மாலை 6 மணிக்கு ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை முழுவதும் 20 இடங்களில், 18ம் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சிகளில்...
சென்னையில் இன்று (ஜனவரி 14) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.13,280.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.13,170.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்துள்ளது....
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு 24 மணி நேரமும் அடையாள அட்டை கட்டாயம். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் நடந்த...
அரிசி ரேஷன் கார்டுதாரர்களின் கண் கருவிழி சரிபார்ப்பு வாயிலாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உத்தரவு. விரல் ரேகை பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கூட்டுறவு...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட 14.01.2026 முதல் 18.01.2026 வரை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.