தமிழகத்தில் 58 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்
தமிழகத்தில் அவ்வப்போது ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மாற்றம் நிகழ்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் நேற்று ஒரே நாளில் திடீரென 58 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பு...
On
