இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்.23 ஆம் தேதி துவங்கும் என்று அறிக்கை வெளிவந்துள்ளது. கூட்டத்தொடரின் துவக்க நாளில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்ற உள்ளார்.

பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையின்படி, மார்ச் 20ஆம் தேதி அன்று கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு, ஏப்ரல் 20ஆம் தேதி மீண்டும் அவை கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மே 8ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுபெறுகிறது.

English Summary: Parliament Budget Session starts on Feb.23 ends on May.8