சென்னையின் முக்கிய பகுதிகளில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி.
சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலியில் தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *