சென்னையில் சிங்காரச் சென்னை பயண அட்டை திட்டத்தின் கீழ் 12,500 பயண அட்டைகள் விற்பனை. சிங்கார சென்னை பயண அட்டை திட்டத்தின் கீழ் ஒரே பயணச்சீட்டில் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்தில் பயணம் செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *