கிண்டி ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், நாளை (ஜன. 24) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8ஆம் வகுப்பு முதல் இளங்கலைப் பட்டம் வரை படித்தவர்கள் பங்கேற்கலாம். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் கலந்து கொள்ள எந்த கட்டணமும் இல்லை.
