தை அமாவாசையை முன்னிட்டு ஜன.28-ம் தேதி சென்னை கிளாம்பாக்கம், சேலம், பெங்களூரு மற்றும் பிற இடங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். 29-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்தும் சிறப்பு பேருந்துகள்
இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *