இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. இன்று தமிழகத்தில் பெட்ரோல் விலை 0.41 பைசா உயர்ந்து 80.37.ரூ, டீசல் 0.48 பைசா உயர்ந்து 73.17.ரூ என்று விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 10 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *