Power Cut Chennai

சென்னையின் புறநகா் பகுதிகளான பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக.27) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடையாறு காந்தி நகர் :
2வது, 3வது மெயின் ரோடு, காந்தி நகர், 2வது, 3வது குறுக்கு தெரு, காந்தி நகர்.

தரமணி :
பொன்னியம்மன் கோயில் மார்க்கெட், புது தெரு, கணபதி அவென்யூ, கந்தன் கார்டன், கோட்டுர், துலக்காத்தம்மன் கோயில் தெரு, எரிக்கரை சாலை 1 முதல் மெயின் ரோடு, மண்ணப்பா தெரு, யாதவா தெரு, கோட்டுர் கார்டன் 1வது மற்றும் 4வது மெயின் ரோடு, என்.டி.டி.ஐ கோட்ரஸ், அறிஞர் அண்ணா தெரு.

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி :
100 அடி சாலை, தேவி கருமாரி அம்மன் நகர், பெல் சக்தி நகர், அலுவலர் குடியிருப்பு, செல்லியம்மன் நகர், மகேஸ்வரி நகர்.

அண்ணாநகர் :
அண்ணாநகர் பகுதி – ஏ.ஏ முதல் ஏ.ஏம் பிளாக், 7வது மெயின் ரோடு, டி.என்.எச்.பி குடியிருப்பு, பழைய ‘ஒய்’ பிளாக், அண்ணாநகர் கிழக்கு பகுதி, செனாய் நகர் பகுதி, அமைந்தகரை பகுதி, என்.எஸ்.கே நகர் பகுதி மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

மயிலாபூர் :
டிஸ்யேபல் மேனஜ்மேன்ட், அயோதி நகர், டாக்டர் நடேஷன் 2,3,4 தெரு, நியூ தெரு, வள்ளலார் பிளாட், லாயிட்ஸ் ரோடு 54 முதல் 68, 226 முதல் 250, சுரேஷ் மக்கான் 1வது மற்றும் 2வது தெரு, வெங்கடேஸ்புரம் 1வது மற்றும் 2வது தெரு, சுதந்திரா நகர், லாய்ட்ஸ் காலனி, வாய்ட்ஸ் ரோடு பகுதி, கிழக்கு அபிராமபுரம் 1 முதல் 3 தெரு, லஸ் அவென்யூ மெயின் 1வது , 2வது ராமசந்திரா ரோடு, ராமாராவ் ரோடு, ஜஸ்டிஸ் சுந்தரம் ரோடு, பாலாகுமனியம், கபலி தோட்டம், கானல் வங்கி ரோடு, வாரன் ரோடு, பக்தவசலம் ரோடு, ரங்கா ரோடு பகுதி, பாஸ்கரபுரம், டி.எண். 12 முதல் 27, கான்டரன் சிமித் ரோடு, வடக்கு ஜி.பி.எம் 1வது தெரு பகுதி, லாய்ட்ஸ் ரோடு, டி.எண். 172 முதல் 175, 217 முதல் 224, லாய்ட்ஸ் ரோடு பகுதி, டி.எண். 2/20 ஜி.பி.எம் 2வது தெரு, திருமூர்த்தி நகர் மெயின் ரோடு, திருமூர்த்தி 1 வது முதல் 6வது தெரு, வொட்ஸ் ரோடு கதவு எண் 1 முதல் 5, சுபா ராவ் அவென்யூ, குட் செப்பர்ட் பள்ளி, காலேஜ் ரோடு, ஜே.ஜே கான் ரோடு, தங்கவேலு வைதியர் தெரு, ஆறுமுக வைதியர் தெரு, தேவராஜா முதலி தெரு.

தாம்பரம் சிட்டலபாக்கம் :
சர்வமங்களா நகர் அனைத்தும், சரஸ்வதி நகர், ஜோதி நகர் 1 மற்றும் 2 ம் தெரு, ராஜீவ் காந்தி தெரு, முத்துலட்சுமி தெரு, துரைசாமி நகர், ஆர்.ஆர் நகர், சத்ரபதி சிவாஜி நகர், திரு.வி.க நகர், அரிதாஸ்புரம் மெயின் ரோடு.

நீலாங்கரை மற்றும் பாலவாக்கம் :
சன்ரைஸ் அவென்யூ பிரதான சாலை, கபாலீஸ்வரர் நகர் வடக்கு, கபாலீஸ்வரர் நகர் பிரதான சாலை (கடற்கரை சாலை), ஈ.சி.ஆர் கபாலீஸ்வரர் நகர் ஆர்ச் முதல் மீன்வளத்துறை வரை, தந்தை பெரியார் தெரு, கக்கன் தெரு, முத்து மாரியம்மன் மற்றும் அம்பேத்கர் தெரு, ஈ.சி.ஆர் காவல் நிலையம், பிலிப்ஸ்சாலை, சுல்தான் தெரு, அபிபாதெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *