Power Shutdown Chennai

சென்னையில் இன்று (05.07.2023) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

கிட்ஸ் பார்க் கணபதிபுரம், வரதராஜபுரம், ஆர்.ஜி.நகர், அம்பேத்கர் தெரு, நாகாத்தம்மன் தெரு மாடம்பாக்கம் வி.ஜி.பி. ஸ்ரீனிவாசா நகர் முழுவதும், சரஸ்வதி நகர், சரவணா நகர், டெல்லஸ் பேஸ் 1 & 2, காந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி:

பூமகள் மெயின் ரோடு, வ.உ.சி. தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பூந்தமல்லி ரோடு மடிபாக்கம் கக்கன் நகர், ஏ.ஜி.எஸ்.காலனி நங்கநல்லூர் எம்.ஜி.ஆர்.ரோடு, நேரு காலனி, குமரன் தெரு புழுதிவாக்கம் ராஜேஸ்வரி நகர், வேலாயுதம் தெரு ஆதம்பாக்கம் நியூ காலனி 1 முதல் 11வது தெரு, கணேஷ் நகர் டி.ஜி.நகர் ராம் நகர், இந்திரா நகர் பரங்கிமலை மாங்காளியம்மன் வளைவு, நந்தம்பாக்கம், நசரத்புரம் ராஜ்பவன் டி.என்.எச்.பி காலனி, தேவர் திடல் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்:

செம்பரம்பாக்கம் பனிமலர் மருத்துவ கல்லூரி, டிரங்க் ரோடு ஒரு பகுதி, வரதராஜபுரம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர்:

செம்பியம் காமராஜர் சாலை, டி.எச்.ரோடு, எம்.எச்.ரோடு, ரமணா நகர், கட்டபொம்மன் தெரு, ரேணுகா அம்மன் கோயில் தெரு, டி.வி.கே. நகர், பல்லவன் சாலை, வியாசர்பாடி, மூலக்கடை, அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் தெரு, ராயல் அவென்யூ, திருவேங்கடம் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *