சென்னையில் இன்று (21.07.2023) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

கோவிலம்பாக்கம் கவிமணி நகர், பஜனை கோயில் தெரு, விடுதலை நகர், பொன்னியம்மன் நகர் புதுதாங்கல் லட்சுமிபுரம், விஷ்ணு நகர், சுபாஷ் நகர், சர்ச் ரோடு, ஏ.எஸ். ராஜன் நகர், அனகாபுத்தூர் பம்மல் நல்லதம்பி ரோடு, அண்ணா நகர், காந்தி ரோடு, தியாகராஜன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்த பகுதிகள்.

ஐ.டி காரிடர்:

ஈ.டி.எல் ஆனந்த நகர் 1 முதல் 3வது குறுக்கு தெரு, விநாயகம் தெரு 1 முதல் 3 தெரு வரை, ஆர்.ஈ. நகர் சோழிங்கநல்லூர் பாலாஜி நகர், டி.என்.எச்.பி, பாரதி நகர், தர்மராஜா கோவில் தரமணி நேரு நகர் எச்.டி. சர்வீஸ் கே.ஜி 360, நேரு நகர் 2 வது மெயின் ரோடு, திருவேங்கடம் நகர் கிட்ஸ் பார்க் ஒ.எம்.ஆர் மேற்கு காரப்பாக்கம், மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்த பகுதிகள்.

போரூர்:

எஸ்.ஆர்.எம்.சி ஐய்யப்பன்தாங்கல், வி.ஜி.என் நகர், பாலாஜி நகர், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், ஆற்காடு ரோடு, வானகரம், ஆபிசர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்த பகுதிகள்.

ஆவடி:

செங்குன்றம் விவேக் அக்பர் நகர், ஐய்யப்பன் கோவில் தெரு, பால கணேஷ் நகர் சோத்துபெரும்பேடு அல்லிமேடு கிராமம், வேட்டைகார பளையம், ஒரக்காடு கிராமம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்த பகுதிகள்.

அம்பத்தூர்:

ஜெ.ஜெ நகர் ஏரி ஸ்கீம், வி.ஜி.என். பேஸ் 2 கிழக்கு முகப்பேர் கார்டன் அவென்யு, திருவள்ளுவர் நகர், முல்லை காலனி, டி.ஏ.வி மகளிர் பள்ளி திருவேற்காடு கேந்தர விஹார், நூம்பல், வி.ஜி.என் மகாலட்சுமி நகர், அயப்பாக்கம் டி.என்.எச்.பி அயப்பாக்கம் பிளாட் எண் 1 முதல் 4000 மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்த பகுதிகள்.

கே.கே. நகர்:

பி.டி. ராஜன் சாலை ஆற்காடு ரோடு, வடபழனி, விருகம்பாக்கம் குமரன் காலனி 6 வது தெரு , வெங்கேடேஸ்வர தெரு ஆர்.ஆர். காலனி அலாக்ரிட்டி பகுதி, ராம்ஸ் அப்பார்ட்மென்ட் ராமசாமி சாலை மகாதேவன் தெரு அரும்பாக்கம் எஸ்.பி.ஐ காலனி, பஜனை கோவில் 2வது தெரு எஸ்.ஏ.எப் கேம்ஸ் விலேஜ் வள்ளளார் நகர் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்த பகுதிகள்.

அடையார்:

டைடல் நகர் சாஸ்திரி நகர், எல்.பி. ரோடு, காலசேஷ்தரா ரோடு, ஆர்.கே. நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி அவென்யு சீனிவாச மூர்த்தி அவென்யு, கே.பி. நகர், எல்.பி.ரோடு சர்தார் பட்டேல் ரோடு, சிசியா பள்ளி, அம்பிகா தெரு, நட்ராஜன் தெரு, திருமலா கார்டன், சோனி நகர், சீதாபதி பகுதி முழுவதும், லட்சுமி நகர் 1 முதல் 6 தெரு வரை, எம்.ஜி.ஆர் நகர், நாகப்பா பிளாட்,சி.பி.டி. கேம்ப்ஸ் தரமணி, டி.என்.எச்.பி. கானகம்,காலஷேத்தர ரோடு,ஆர்.கே.நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்த பகுதிகள்.

கிண்டி:

ஆதம்பாக்கம் ஏ, பி, மற்றும் எல் பிளாக் இன்டஸ்டிரியல் எஸ்டேட் மூவரசம்பேட்டை மடிப்பாக்கம், ஐய்யப்பா நகர், அலமேலுமங்காபுரம், மேடவாக்கம் மெயின் சாலை, மணிகண்டன் தெரு ராமகிருஷ்ணாபுரம் 1 முதல் 3 வது தெரு வரை, லேபர் வெல் தெரு, கருநீகர் தெரு,யாதவா தெரு, பாரத்தசாரதி நகர், ராஜ்பவன் ராஜ்பவன் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்த பகுதிகள்.

வியாசர்பாடி:

மாதவரம் பெருமாள் கோவில் தெரு மற்றும் தோட்டம், கம்பன் நகர், திருமுருகன் நகர், சகாயம் நகர், தணிகாச்சலம் நகர், ராஜாஜி தெரு, பழனியப்பா நகர், ஏ,பி,சி,டி காலனி மாத்தூர் 1, 2, 3 வது பிரதான சாலை எம்.எம்.டி.எ இந்தியன் வங்கி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்த பகுதிகள்.

மயிலாப்பூர்:

ஆர்.கே. சாலை மெயின் ரோடு, பி.எஸ். சிவசுவாமி சாலை, வீரபெருமாள் கோவில் தெரு, நாகரத்தினம் காலனி, பால சுப்பிரமணியன் தெரு, டி.டி.கே. ரோடு, காரணீஸ்வரர் கோவில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்த பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *