சென்னையில் இன்று (24.01.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

கீழ்கட்டளை பல்லாவரம் திருவள்ளுவர் நகர், சௌந்திரராஜன் நகர், கலைவாணி தெரு, அம்பாள் நகர், மேடவாக்கம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர்:

கே.கே. நகர், எம்.ஜி.ஆர் நகர், அசோக் நகர், கோடம்பாக்கம், சூளைமேடு வடபழனி, ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம், வளசரவாக்கம், அழகிரி நகர், கே.கே நகர் பகுதி (1லிருந்து 12 பிரிவு), ராஜமன்னார் சாலை, நேசப்பாக்கம் பகுதி, கன்னிகாபுரம், விஜயராகவபுரம், 80 அடி சாலை (கே.கே நகர்) மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி:

ராஜ்பவன் பகுதி வண்டிகாரன் தெரு முதல் பகுதி, பெரியார் நகர் முதல் பகுதி, நேருநகர் 1வது பகுதி, செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதி மரியபுரம், கலைஞர் நகர், கணபதி காலனி, மாங்காளியம்மன் கோயில் தெரு, கோளப்பாக்கம் பகுதி தர்மராஜபுரம், கிருகஹம்பாக்கம் ராமபுரம் பகுதி கோகில கார்டன், வள்ளுவர் சாலை (பகுதி), பஜனைகோயில் தெரு, நடசேன் நகர் டி.ஜி நகர் பகுதி பழவந்தாங்கல் பகுதி, பி.வி நகர், புழுதிவாக்கம் பகுதி மேடவாக்கம் மெயின் ரோடு, துரோபதியம்மன் கோயில் தெரு, அலந்தூர் பகுதி சிமெண்ட் ரோடு, திருவள்ளுவர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர்:

மேனாம்பேடு, ஒரகடம், கருக்கு, பானு நகர், கங்கா நகர், புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தரமணி/கொட்டிவாக்கம்:

3வது லிங்க் தெரு, 2வது மெயின் ரோடு, 4வது லிங்க் தெரு நேரு நகர்.

எழும்பூர்:

புளியந்தோப்பு சைடனாம்ஸ் சாலை, ரிப்பன் பில்டிங், சுந்தரபுரம், அப்பாராவ் கார்டன், வ.உ.சி நகர், அம்பேத்கர் நகர், காந்திநகர், பார்த்தசாரதி தெரு, திரு.வி.க.நகர், புளியந்தோப்பு நெடுஞ்சாலை, சூளை மோதிலால் தெரு, ஆவடி சீனிவாசன் தெரு, டெமெல்லோஸ் ரோடு, காட்டூர் நல்லமுத்து தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *